Wednesday, May 26, 2010

நாளைக்கு வருது சிங்கம்

இதையெல்லாம் பாத்தா கொஞ்சம் பயமா இருக்கு. எங்க ஒழுங்கா நடிச்சிட்டிருந்த இவுரும் விஜய் மாதிரி ஆயிடுவாரோன்னு.









இதப் பாக்கும் போது கொஞ்சம் ஆறுதலா இருக்கு.


2 comments:

புலவன் புலிகேசி said...

நண்பன் கூப்புட்டான். நான் வரலைன்னு சொல்லிருக்கேன். முடிவு தெரியட்டும் அப்பறம் பாத்துக்கலா. ட்ரைலர் பாத்து பயந்துட்டேம்பா....

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

Post a Comment